Home ᴄᴀɴᴀᴅᴀ ɴᴇᴡꜱ ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக  அறிவிப்பு

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக  அறிவிப்பு

49
0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்து   விலகுவதாக  அறிவித்துள்ளார்.

எதிா்வரும் ஒக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சொந்த கட்சியில் இருந்தும்  அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதனையடுத்து  ஜஸ்டின் ட்ரூடோ  பதவி   விலகுவதாக   அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற   தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில்  ஜஸ்டின் ட்ரூடோ பதவியிலிருந்து   விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் அடுத்த பிரதமர் தோிவு செய்யப்படும் வரை அவர் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.