A-34 பரந்தன் -முல்லைத்தீவு வீதியில் 1-ம் கட்டை எனப்படும் இடதில் 19-ம் ஒழுங்கையும் உள்ள சிறுவர் முன்பள்ளி அருமை உள்ள வீடு ஒன்றில் 15 வயது உடைய சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய பெண் மற்றும் வீடு வாடகைக்கு வழக்கிய வீட்டு உரிமையாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறித்த பாலியல் தொழில் நடாத்தி வந்த பெண் ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மலையாளபுரத்தில் இயங்கி பொலிசாரார் கைது செய்யப்பட்ட விபச்சார விடுதியின் பாலியல் தொழிலாளி உடைய partner என்றும் கூறப்படுகிறது. குறித்த இந்த பெண் பல பெண்களை அழைத்து வந்து வாடகை வீட்டில் சில மாதங்களாக வைத்து பணத்திற்கு விபச்சார விடுதி நடாத்தி வந்துள்ளார். அதற்கு உரிய டீலர் ஒருவரும் குறித்த பகுதியில் இருந்துள்ளார். இது குறித்து பொலிசார் கண்டுகொள்ளாத நிலைமை தொடந்துள்ளது. எனவே குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் மேலிடத்திட்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த […]